96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு தமிழ்நாடு இராணிபேட்டை காவல்துறையினர் பயன்பெறும்வகையில், உடற்பயிற்சி மையத்தை டிஐஜி காமினி திறந்துவைத்தார் உடன் எஸ் பி மயில்வாகனன்

இராணிபேட்டை காவல்துறையினர் பயன்பெறும்வகையில், உடற்பயிற்சி மையத்தை டிஐஜி காமினி திறந்துவைத்தார் உடன் எஸ் பி மயில்வாகனன்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் காவலர்களின் உடல் நலனைகருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 751 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கும் உடல் நிறை குறியீடு (BMI) கணக்கிடப்பட்டு அதில் உடல் நிறை குறியீடு 25-க்கு மேல் உள்ள 377 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடந்த 14.09.2020-ஆம் தேதி இராணிப்பேட்டை உட்கோட்டம் மற்றும் ஆயுதப்பட்டையில் உள்ள 203 ஆற்காடு vp பேலஸ் திருமண மண்டபத்திலும். 15.09.2020-ஆம் தேதி அரக்கோணம் உட்கோட்டத்திலுள்ள 174 நபர்களுக்கு சோளிங்கர் வாசவி திருமண மண்டபத்திலும் காவலர் நலம், உணவு பழக்க வழக்கங்கள் குறித்து குறிப்பேடுகள் வழங்கப்பட்டு அனைவரும் தினம்தோறும் செய்யும் உடற்பயற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்கள் குறித்து வரவும் அதில் மாவட்ட அளவில் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை கொடுப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

இதன் தொடர்ச்சியாக காவலர்கள் தங்களின் கட்டுடலை பேணிப்பாதுகாத்து உடற்பயிற்சி செய்யும் விதத்தில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் உடற்பயிற்சி கூடம் இன்று காமினி காவல் துறை(வேலூர் சரகம்) துணை தலைவரால் துவங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மயில்வாகனன் காவல் கண்காணிப்பாளர் இராணிப்பேட்டை மாவட்டம்,பூரணி, துணை காவல் கண்காணிப்பாளர் இராணிப்பேட்டை உட்கோட்டம், ஆனந்தன், காவல் ஆய்வாளர், ஆற்காடு நகர காவல் வட்டம் மற்றும் காவல் துறையினர் பொதுமக்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் விழாவில் கலந்துக்கொண்டனர்.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்