80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு முக்கிய செய்திகள் காவலர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் இராணிபோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது

காவலர்களின் உடல் ஆரோக்கியத்திற்கான கலந்தாய்வு கூட்டம் இராணிபோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் நடைபெற்றது

இராணிப்பேட்டை மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் பேரில் மாவட்டத்தில் பணிபுரியும் அணைத்து காவலர்களின் BMI (BODY MASS INDEX) -ஐ அளவிட்டு அவற்றில் 25% அதிகமாக BMI இருக்கும் காவலர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடல் எடையை குறைத்து மிடுக்கான உடல் அமைப்பை பெறுவதற்கான கலந்தாய்வு கூட்டம் அரக்கோணம் உட்கோட்டத்தில் வாசுகி திருமணமண்டபம் மற்றும் இராணிப்பேட்டை உட்கோட்டத்தில் VP PALACE-லும் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் கடந்த (14.09.2020, 15.09.2020) ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், போலீசார் ஆகிய நாம் உடல் ஆரோக்கியத்தோடு இருந்தால் தான் மக்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த சேவையை செய்ய முடியம் என்று காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நெகிழ்ச்சியில் கலந்து கொண்ட வாலாஜா தலைமை மருத்துவமனை மருத்துவர் சசிரேகா உடற்பயிற்சியின் போது பின்பற்ற வேண்டிய உணவு வழிமுறைகளை பற்றி அறிவுரை வழங்கினார்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்