86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை COPS SAVE A MAN WHO ATTEMPTED TO COMMIT SUICIDE AT ARUMBAKKAM POLICE...

COPS SAVE A MAN WHO ATTEMPTED TO COMMIT SUICIDE AT ARUMBAKKAM POLICE STATION

அரும்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நபர் தற்கொலைக்கு முயன்றபோது, அங்கிருந்த காவல் ஆளிநர்கள் அதனை தடுத்து அவரை காப்பாற்றினர்.

சென்னை செப்டம்பர் -16

சென்னை செய்தியாளர் – H M ரிஸ்வான்

அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (38) மற்றும் ரமேஷ் (30) ஆகிய இருவருக்கும் நேற்று மாலை குடிபோதையில் தகராறு ஏற்பட்டதால், இருதரப்பையும் சேர்ந்த 5 நபர்களை கே -8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அழைத்து விசாரணை செய்து கொண்டிருந்தபோது திருநாவுக்கரசு என்பவர் திடீரென அவரது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தனது தலையில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றவரை நுண்ணறிவுப்பிரிவு தலைமைக்காவலர்
குணசேகரன்மற்றும் காவலர் மகுடீஸ்வரன் ஆகியோர் தடுத்து காப்பாற்றினர்.அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுத்து சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர் மற்றும் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்