78.2 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை CHENNAI POLICE GIFTED A NEW TABLET TO A POOR BOY AND HELPED...

CHENNAI POLICE GIFTED A NEW TABLET TO A POOR BOY AND HELPED HIM TO JOIN IN A HIGHER SECONDARY SCHOOL TO PURSUE HIS STUDIES

ஏழ்மையில் மழைநீர் அகற்றிய மாணவனைமேல்நிலைப்பள்ளியில் சேர்த்து, கையடக்க மடிக்கணினியை இலவசமாக வழங்கிய காவல் துறையினர்

சென்னை செப்டம்பர் -20

சென்னை செய்தியாளர் – H.M ரிஸ்வான்

10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றும் பள்ளிக்கு செல்ல முடியாமல் ஏழ்மையில் மழை நீர் தூர் வாரும் பணியை மேற்கொண்ட கொடுங்கையூரை சேர்ந்த மாணவனுக்கு சென்னை காவல் துறையினர் மேல்நிலைப்பள்ளியில் இடம் பெறுவதற்கு உதவியதுடன், இணைய வழி கல்விக்காக கையடக்க லேப்டாப் ஒன்றினை பரிசாக வழங்கி ஊக்குவித்தனர் . அச்சிறுவனை பணியில் அமர்த்திய நபரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்