81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை “சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார்

“சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெளியிட்டார்

கொரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களை பாராட்டி “ சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வெளியிட்டார்.

கொரோனா வைரஸ் எதிர்ப்பு பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் முன்கள பணி வீரர்களை பாராட்டும் வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் (IPL) அணி வீரர்கள் பங்கேற்ற “சலாம் சென்னை” என்ற குறும்படம் HAPPY UNICORN என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு THINK MUSIC என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இன்று 19.09.2020 காலை சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், “சலாம் சென்னை” என்ற குறும்படத்தின் குறுந்தகட்டை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் காவல் ஆளிநர்கள் முதல் உயரதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்