86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தேனி வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை சைபர் கிரைம் உதவியுடன் அதிரடியாக சுற்றி வளைத்து கைது

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை சைபர் கிரைம் உதவியுடன் அதிரடியாக சுற்றி வளைத்து கைது

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளை சைபர் கிரைம் உதவியுடன் 6 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்து தங்க நகையை மீட்ட தேனி சப்டிவிஷன் தனிப்படையினரை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்‌ தேனி மாவட்ட சூப்பிரண்டு சாய்சரன்‌!!!

தேனி உட்கோட்ட காவல் பகுதிகளில் தங்க நகைகளை இருசக்கர வாகனத்தில் வழிப்பறி செய்து தப்பிச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில்
சிறப்பு எஸ் ஐ க்கள் அன்னக்கொடி, நாகராஜன் , கர்ணன் , மற்றும்
தலைமை காவலர்களான மகேஸ்வரன், கணேசன் விஜய் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படையினர் துரிதமாக செயல்பட்டு வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடித்து கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி, அவர்களிடமிருந்து 6 1/2 கிராம் சவரன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தனிபடையினரையும்,

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளை விரைவாக பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த
தேனி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் பாக்கியம் மற்றும் உமாதேவி ஆகியோரை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சாய்சரன்‌ பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்