84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு வேலூர் மாவட்டத்தில் கொள்ளை திருட்டு வழிபறி போன்ற குற்றசம்பவங்களை தடுக்க ஹைவே பேட்ரோல் காவல்துறையினரை ரோந்து...

வேலூர் மாவட்டத்தில் கொள்ளை திருட்டு வழிபறி போன்ற குற்றசம்பவங்களை தடுக்க ஹைவே பேட்ரோல் காவல்துறையினரை ரோந்து பணியில் தீவிரபடுத்த அதிக எண்னிக்கையில் ஈடுபடுத்த முடிவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் அதிரடி உத்தரவு

வேலூர் செப் -29

வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம், அரியூர் பகுதிகளில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களிடம் கொள்ளை, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஊசூர், புதுத் தெருவைச் சேர்ந்த பஸ்வான் என்பவனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சேண்பாக்கம், விரிஞ்சிபுரம், அரியூர், வேலூர் தாலுகா ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் இரவு நேரங்களில் தனியாக இருக்கும் வீடுகளை கண்காணிக்கவும், குற்றத்தை தடுக்கும் வகையில் கூடுதலாக ரோந்து காவலர்களையும், பைக் பேட்ரோல்களை அனுப்பவும், சேண்பாக்கம், கருகம்பத்தூர் பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர் அமைப்புடன் இணைந்து அதிநவீன கேமராக்களையும், மின் விளக்குகளையும் பொருத்தி குற்றத்தை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டு பிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்