81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் விபத்தில் படுங்காயமடைந்தவரை தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்த கூடுதல் எஸ்பி சுந்தரமூர்த்தி...

விபத்தில் படுங்காயமடைந்தவரை தனது அரசு வாகனத்தில் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்த கூடுதல் எஸ்பி சுந்தரமூர்த்தி பொதுமக்கள் பாராட்டு

அரியலூர் செப்டம்பர் -09

அரியலூர் மாவட்டம் தவுதாய்குளம் அருகே மருதையாறு பாலத்தில் 09/09/2020 இன்று
இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்தோர், எதிர் எதிரே மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவரின் மனைவி பலத்த காயத்துடன் மயக்க நிலையில் இருந்தவரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி தனது அரசு‌ வாகனத்தில் உடனடியாக அரியலூர் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
எதிரே மற்றொரு வாகனத்தில் வந்தவரும் விபத்தில் படுகாயம் அடைந்தார். அவரை காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலமும் ,இறந்தவரின் உடலை காவல் துறைக்கு சொந்தமான ஆம்புலன்ஸ் மூலமும் அரியலூர் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். காவல்துறையின் இந்த துரிதமான செயல்பாட்டையும் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி அவர்களின் மனித நேயத்தையும் மக்கள் அனைவரும் பாராட்டினார்கள்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்