94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி மாநில அளவில் கண்தான கவிதைபோட்டியில் வென்றவர்களுக்கு நெல்லை துணை கமிஷனர் சரவணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்

மாநில அளவில் கண்தான கவிதைபோட்டியில் வென்றவர்களுக்கு நெல்லை துணை கமிஷனர் சரவணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்

திருநெல்வேலி செப்டம்பர் -16

மாநில அளவிளான கண்தான,கவிதைப்போட்டி மாநகர காவல் துணை ஆணையர் சரவணன் பரிசு வழங்கி பாராட்டு . நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை, கவிதைஉறவு நெல்லை கிளை, நெல்லைமாவட்ட கவிஞர் பேரவை, NPNK கலை பண்பாட்டு மன்றம் சார்பில் மாநிலஅளவிலான கண்தானவிழிப்புணர்வு கவிதைப்போட்டி இணைய வழியில் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு,விழா.நடைபெற்றது.கவிஞர்பேரவை, கவிதைஉறவு,மாவட்டச்செயலாளர்முனைவர்.கவிஞர்.கோ.கணபதிசுப்ரமணியன்தொடக்கவுரையாற்றினார். நிகழ்விற்கு அரவிந்த்கண்மருத்துவமனைதலைமை,கண்மருத்துவர்டாக்டர்இரா.மீனாட்சி,தலைமைதாங்கினார்கள்.என்.பி.என்.கே.கலை பண்பாட்டு மன்ற பொறுப்பாளர் கவிஞர். மு.வெ.ரா.முன்னிலை வகித்தார்.போட்டிக்குநடுவராககவிஞர்.

பாப்பாக்குட்டி செல்வமணிசெயல்பட்டார்.கண்தான,விழிப்புணர்வு போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு,மாநகர,காவல்துணைஆணையாளர்.சரவணன், பரிசுகளை,வழங்கி,பாராட்டினார். மாநகர காவல் துணை கமிஷ்னர் சரவணன்.அவர்கள்,பேசியதாவது பிரச்சனைக்கு உரியவர்கள் வருவார்கள் அதற்குரிய நடவடிக்கைகளில் இடமாக இருக்கும் ஆனால் இன்று முதன் முதலாக ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடக்கிறது அதற்காக வருகை தந்த அனைவரையும் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் கண் தானம் என்பது மக்களிடையே இன்று வேகமாக பரவி வருகிறது அனைவரும் கண்தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் அதற்கான ஒத்துழைப்பை அனைவரும் இணைந்து வழங்க வேண்டும் நமது முதல்வர் அவர்கள் கண்டனத்தை ஊக்குவித்து அவரும் கண்டனத்திற்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது இன்று போட்டியாளர்கள் இனிய கலந்து இருக்கிறீர்கள் போட்டியில் கலந்து கொள்வதே முதல் வெற்றி அதிலும் வெற்றி பெற்றவர்கள் இங்கே வருகைதந்துஇருக்கிறீர்கள் .முயற்சி,தன்னம்பிக்கை,இருந்தால்வாழ்க்கையில் வெற்றி பெறலாம். வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் முயற்சி செய்து அடுத்த முறை வெற்றி பெற வேண்டும் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் என்று பேசினார். நிறைவாக கண் வங்கி பொறுப்பாளர் சாரதா நன்றி கூறினார் வெற்றி பெற்றவர்கள் விபரம்

மாணவ-மாணவியர் பிரிவு

முதல் பரிசு நித்யஸ்ரீ
இரண்டாவது பரிசு சங்கமித்ரா
மூன்றாவது பரிசு சுதிஸ்னா

பொது மக்கள் பிரிவு

முதல் பரிசு கவிஞர்வேதிகா, நெல்லை.
இரண்டாவது பரிசு கவிஞர்இந்து சந்தர், பாளை.
மூன்றாவது பரிசு கவிஞர்.த.முத்தரசன் களக்காடு.
கவிஞர்.ஆர்.பி.எம். அழகன், அம்பை

கவிஞர்களுக்கான பரிசு

முதல் பரிசு கவிஞர்.இசக்கி ராஜன் , திருச்சி.
இரண்டாவது பரிசு கவிஞர்.தாணப்பன், நெல்லை.
மூன்றாவது பரிசு கவிஞர்.சக்தி வேலாயுதம், நெல்லை.
கவிஞர்.ஜெயமேரி, பாளை. ஆகியோர் பரிசுகளை வென்றனர்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்