80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் சென்னை மாணவனின் கல்விக்கு உதவிய குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் துணை கமிஷ்னர் சுப்புலட்சுமி...

மாணவனின் கல்விக்கு உதவிய குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி மற்றும் துணை கமிஷ்னர் சுப்புலட்சுமி ஆகியோருக்கு இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் பாராட்டு

சென்னை செப்டம்பர் -20

சென்னை செய்தியாளர் -H.M ரிஸ்வான்

சென்னை , வடசென்னையில் செல்போன் திருட்டில் கூட்டாளிகளுடன் ஈடுபட்ட சிறுவனை பிடித்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷ்னர் சுப்புலட்சுமி விசாரித்ததில் தந்தை குடிகாரர் என்றும் எட்டாம் வகுப்பு படிப்பதாக ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார் உடனடியாக திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி புவனேஸ்வரி தனது சொந்த பணத்தில் செல்போன் வாங்கி கொடுத்தார் அதை சிறுவனுக்கு இணை கமிஷ்னர் பாலகிருஷ்ணன் வழங்கினார் உடன் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி உடனிருந்தார்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்