96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் புதுக்கோட்டை மனநிலை பாதித்த தாயுடன் வறுமையில் வாழும் மாணவி சத்யாவிற்க்கு நேரில் சென்று உதவிய புதுக்கோட்டை எஸ்பி...

மனநிலை பாதித்த தாயுடன் வறுமையில் வாழும் மாணவி சத்யாவிற்க்கு நேரில் சென்று உதவிய புதுக்கோட்டை எஸ்பி பாலாஜி சரவணன்

புதுக்கோட்டை செப்டம்பர் -05

புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் ஊராட்சி போரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் தந்தை இறந்து விட்ட நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வறுமையில் வசித்து கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தும், ஏழ்மையின் காரணமாக மேற்கொண்டு படிப்பை தொடர முடியாத நிலையில் இருப்பதை கேள்விப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கணேஷ் தனிப்பிரிவு எஸ்ஐ ஆகியோருடன் நேரில் சென்று தேவையான அடிப்படை உதவிகளை செய்தும், ஆறுதல் கூறியும் அந்தப்பெண்ணின் மேற்படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும் மற்றும் மனநலம் பாதித்த சத்யாவின் தாயாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை ஏற்பாடு செய்து தருவதாக ஆறுதல் கூறினார். இக்கட்டான சூழ்நிலையில் உதவியதற்கும், ஆறுதல் கூறியதற்கும் அப்பெண்ணும், கிராம பொதுமக்களும் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்