86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த எஸ் ஐ உட்பட 4 காவலர்களை திருநெல்வேலி மாவட்ட...

மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்த எஸ் ஐ உட்பட 4 காவலர்களை திருநெல்வேலி மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன் அதிரடியாக சஸ்பென்ட் செய்துள்ளார்

திருநெல்வேலி செப் -24

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மணல் திருட்டிற்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்பே எச்சரித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தீவிர குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் கருத்தையா, தலைமை காவலர் சுதாகர், காவலர் ரத்தினவேல்,காவலர் முண்டசாமி, காவலர் லெட்சுமி நாராயணன் ஆகியோர் மணல் கடத்தலுக்கு உதவியாக இருந்தது தொடர்பாக கிடைக்க பெற்ற தகவல் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், காவல் உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இதுபோன்று மணல் கடத்தலுக்கு உதவியாக செயல்படும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் செயல்பட்டால் மிகவும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்