94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிந்தார் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு...

மக்கள் குறைதீர்க்கும் முகாமில் மக்களின் குறைகளை நேரில் சென்று கேட்டறிந்தார் திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்

திருநெல்வேலி மாவட்டம் 26.09.2020

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் இன்று பொது மக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் நடைபெறும் விசாரணையை, தாழையூத்து பகுதியில் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் சென்று ஆய்வு.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி, அனைத்து உட்கோட்ட பகுதிகளிலும், பொதுமக்களின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் அளித்துள்ள புகார்களுக்கு மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் ஆகிய இரு தரப்பினரையும் வரவழைத்து, சட்டத்திற்குட்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ மனுக்கள் தேக்கம் ஏற்படும்போது இது போன்ற உடனடி தீர்வு முகாம் நடத்தப்படும் என்றும், பதிவு செய்துள்ள வழக்குகளில் புலன் விசாரணை செய்து முறையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, வழக்கின் மீதான மேல் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்படும்போது, அவ்வழக்கின் மனுதாரர்களுக்கு அதற்கான காரணங்களை சட்டப்படி தெரிவித்து வழக்கு விசாரணை முடிக்கப்படுகிறது. அவ்வாறு காவல் நிலைய அதிகாரிகள் முடிக்கப்பட்டதில் குறைகள் இருந்தால் மேலதிகாரிகள் மற்றும் என்னிடம் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த முகாமில் அனைத்து உட்கோட்ட ஏஎஸ்பி டிஎஸ்பி இன்ஸ்பெக்டர்கள் எஸ்ஐக்கள் காவல்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்