80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் போக்குவரத்து பயிற்சி பள்ளியில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர்மாவட்ட எஸ்பி ஞீனிவாசன்

போக்குவரத்து பயிற்சி பள்ளியில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர்
மாவட்ட எஸ்பி ஞீனிவாசன்

அரியலூர் செப்டம்பர் -09

போக்குவரத்து பயிற்சி பள்ளியில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரியலூர்
மாவட்ட எஸ்பி ஞீனிவாசன்

“உங்கள் குடும்பங்களை எண்ணிப்பார்த்து வாகனத்தை கவனமாக இயக்குங்கள்” மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை.

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தொடங்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பள்ளியில் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு அரசு சிமெண்ட் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பேசியதாவது:

சாலை பாதுகாப்பு விதிகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும், அதிக வேகம் அதிக பாரம் கூடவே கூடாது. செல்போன் பேசிக்கொண்டு மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை இயக்கினால் காவல்துறை மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும். தூக்கக்கலக்கத்தில் வாகனம் இயக்கக் கூடாது, “மக்களின் உயிர் விலை மதிப்பற்றது”, சாலையில் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மேலும் கொரோனா காலத்தில் ஓட்டுநர்கள் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்.

உடன் அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் இருந்தார்கள்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்