94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு தமிழ்நாடு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறக்காவல் நிலைய கோரிக்கையை நிறைவேற்றிய நாகப்பட்டினம்...

பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறக்காவல் நிலைய கோரிக்கையை நிறைவேற்றிய நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம்

நாகப்பட்டினம் செப் – 26

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிக்கல் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புறக்காவல் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அதை நிறைவேற்றும் வண்ணமாக கட்டுமான பணிகள் நிறைவேற்று மக்களின் பயன்பாட்டிற்கு தயாரான புறக்காவல் நிலையத்தை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம். இன்று திறந்து வைத்துப் பொதுமக்கள் மத்தியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த புறக்காவல் நிலையம் இப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் எனவும் இது உடனடியாக பொது மக்களின் புகார்களை நிவர்த்தி செய்வதற்கும் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்காக இந்த புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது சட்ட ஒழுங்கு பாதிப்பின்றி பாதுகாப்புடன் பொதுமக்கள் இங்கு வாசிப்பதற்கு பெரிதும் இந்த புறக்காவல் நிலையம் உதவிகரமாக அமையும் என பொதுமக்கள் மத்தியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசினார் பின்னர் புறக்காவல் நிலையத்தில் துவக்கமாக புகார்தாரர் மனுதாரர்களின் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவாதம் அளித்தார்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்