82 F
Tirunelveli
Wednesday, August 4, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி புரட்டாசி மாத, மகாளய அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்வதற்காக அதிகம்...

புரட்டாசி மாத, மகாளய அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்வதற்காக அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ரோந்து வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.

தூத்துக்குடி செப்டம்பர் -17

புரட்டாசி மாத, மகாளய அமாவாசை நாளான இன்று பொதுமக்கள் முன்னோர்களுக்கு சடங்கு சம்பிரதாயம் செய்வதற்காக அதிகம் கூடும் இடமான தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் ரோந்து வாகனத்தில் சென்று பார்வையிட்டார்.

ஆண்டுதோறும் புரட்டாசி மகாளய அமாவசை நாளில் ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் அதிக அளவில் பொதுமக்கள் ஒன்று கூடி தங்களது குடும்பத்தில் மறைந்த முன்னோர்களுக்கும், மறைந்த உறவினர்களுக்கும் திதி, தர்ப்பணம் மற்றும் பிற சடங்கு சம்பிரதாயங்களை செய்வதும, நீராடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்டாசி மகாளய அமாவாசை நாளான இன்று சடங்கு சம்பிரதாயங்களை மேற்கொள்ள ஆற்றங்கரை ஓரங்களில் அமைந்துள்ள முக்கிய படித்துறைகளில் மற்றும் கடற்கரையோரங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் கூடுமிடங்களில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி தெர்மல் நகர் கடற்கரை பகுதியை தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு குழுமத்தின் அனைத்து நிலப்பரப்பிலும் செல்லக்கூடிய ரோந்து வாகனத்தில சென்று பார்வையிட்டார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்