96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டை சார்பதிவாளர் உட்பட நாண்கு பேருக்கு அபராதம் வழக்கறிஞர் பிரம்மா தொடர்ந்த வழக்கில்...

பாளையங்கோட்டை சார்பதிவாளர் உட்பட நாண்கு பேருக்கு அபராதம் வழக்கறிஞர் பிரம்மா தொடர்ந்த வழக்கில் திருநெல்வேலி நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலி செப்டம்பர் -17

பாளையங்கோட்டையை சார்ந்த பாத்திமுத்து ஜொகராள் என்பவர் பத்திரபதிவு செய்யும் போதே பட்டா மாற்றம் செய்வதற்கும் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே கட்டணம் செலுத்தி விட்டார் ஆனால் பட்டா மாற்றம் மற்றும் உட்பிரிவு செய்து கொடுக்க வில்லை
பல முறை முறையிட்டும் பட்டா மாறுதல் செய்து தராத …

1) பதிவு அலுவலர்
1எண் சார்பதிவாளர் 2,பாளையங்கோட்டைவட்டாட்சியர், 3,பாளையங்கோட்டைஉதவி ஆணையாளர்,பாளை வார்டு அலுவலகம் , திருநெல்வேலி மாநகராட்சி 4 ,நகர்ப்புற நில அளவையர், பாளையங்கோட்டை மண்டல வார்டுஆகியார் சேர்ந்து மனுதாரான பாத்திமுத்து ஜெகராள்- க்கு ரூ.20,000/- நஷ்டஈடு வழங்குவதுடன் 1மாத காலத்திற்குள் உட்பிரிவுடன் பட்டா மாறுதல் செய்து தர வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்