76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி தூத்துக்குடி போலீசாரால் கைது

பல வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காளி தூத்துக்குடி போலீசாரால் கைது

தூத்துக்குடி செப்டம்பர் – 05

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரவுடித்தனம் செய்த, கொலை, கொலை முயற்சி, மணல் திருட்டு வழக்குகள் உள்பட 7 வழக்குகளில் ஈடுபட்ட ரவுடி கைது.

சாயர்புரம் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருபவரை இன்று ஸ்ரீவைகுண்டம், பேட்மாநகரம், வீரர் சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் மகன் காளி என்ற காளிதாஸ் (25) என்பவர் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து காளி என்ற காளிதாஸை கைது செய்தார்.

காளி என்ற காளிதாஸ் என்பவர் மீது கொலை, கொலை முயற்சி, மணல் கடத்தல் உள்ளிட்ட 7 வழக்குகள் ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் குரும்பூர் ஆகிய காவல் நிலையங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்