78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை மாநகர போலீசாரின் தொடர் தீவிர சோதனையில், சிக்கிய 38 லட்சம் மதிப்புள்ள 6 டன்...

நெல்லை மாநகர போலீசாரின் தொடர் தீவிர சோதனையில், சிக்கிய 38 லட்சம் மதிப்புள்ள 6 டன் எடையுள்ள குட்கா, புகையிலை பொருட்கள் அதிரடி பறிமுதல்.

திருநெல்வேலி செப்டம்பர் -09

திருநெல்வேலி மாநகரம் தச்சநல்லூர் அருகில் கரையிருப்பு சோதனை சாவடியில், தனிப்படை போலீசார் வாகன சோதனையின் போது சிக்கிய 38 லட்சம் மதிப்புள்ள 6 டன் குட்கா புகையிலை பொருட்களை, வெளி மாநிலங்களில் இருந்து இரண்டு லாரிகளில் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

தச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் காசிபாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், தச்சநல்லூர் காவல் ஆய்வாளர் வனசுந்தர் அவர்கள் வழக்கு பதிவு செய்து, லாரி ஓட்டுநர்களான கரையிருப்பை சேர்ந்த ராமச்சந்திரன் மற்றும் வேல்முருகனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள், மற்றும் 1 கார், ஆகியவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் சிறையில் அடைத்தார்கள். மேலும் குமார் மற்றும் சுப்பிரமணியனை தேடி வருகின்றார்கள்.

திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் சதீஸ்குமார் தலைமையில், தச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் அவர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தலைமை காவலர்கள் முருகன் சண்முகநாதன் மகாராஜன் அய்யாபிள்ளை செல்லப்பா ஆகியோர் இனைந்து சிறப்பாக செயல்பட்டு, குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் தீபக்டாமோர் மற்றும் மாநகர காவல் துணை ஆணையாளர் சரவணன் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்