91 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை பாளையில் பழ வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய மூன்று பேரை, துணிச்சலுடன் மடக்கி...

நெல்லை பாளையில் பழ வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிய மூன்று பேரை, துணிச்சலுடன் மடக்கி பிடித்த டவுண் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி

நெல்லை பாளையில் பழ வியாபாரியை அரிவாளால் வெட்டி தப்பியோடிய மூன்று பேரை, துணிச்சலுடன் மடக்கி பிடித்த காவல் ஆய்வாளர் அவர்கள்.

நெல்லை பாளையங்கோட்டையை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் பாளையில் உள்ள தனியார் பள்ளி அருகே பழக்கடை நடத்தி வருகின்றார். அதே போன்று, புதுக்குளத்தை சேர்ந்த மாடசாமி, மற்றும் அவரது இரு மகன்களான மாசானம் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரும் அதே இடத்தில் பழக்கடையை நடத்தி வந்துள்ளனர். ஜேம்ஸ் என்பவருக்கும் மாடசாமி என்பவருக்கும் பழக்கடை நடத்துவதில் அடிக்கடி பிரச்சனை இருந்து வந்த நிலையில், 03-ம் தேதியன்று, ஜேம்ஸ் என்பவர் வழக்கம் போல தனது வியாபாரத்தை நடத்தி வந்த நிலையில், அங்கு வந்த மாடசாமி, மாசானம் மற்றும் பேச்சிமுத்து ஆகியோர், ஜேம்ஸிடம் தகராறு செய்து, அரிவாளால் வெட்டி தப்பியோடியுள்ளனர், அப்போது மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த வந்த டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமைக்காவலர்களான .தனசீலன் மற்றும் விஜயன் ஆகியோர், தப்பியோடிய மாடசாமி, மாசானம் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை துணிச்சலுடன் மடக்கி பிடித்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். காயமடைந்த ஜேம்ஸ் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாளை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் போலீசார், மாடசாமி மாசானம் மற்றும் பேச்சிமுத்து ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்