94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் தப்பி ஓடிய மூவரை சுற்றி வளைத்த எஸ்...

நெல்லை சந்திப்பு பகுதியில் ஒரு கிலோ கஞ்சாவுடன் தப்பி ஓடிய மூவரை சுற்றி வளைத்த எஸ் எஸ் ஐ தில்லைநாயகம் தலைமையிலான போலீசார்.

திருநெல்வேலி செப்டம்பர் -05

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குறுக்குத்துறையிலிருந்து டவுன் செல்லும் சாலையில் இசக்கியம்மன் கோயில் அருகே , காவல் உதவி ஆய்வாளர் தில்லைநாயகம் தலைமையில்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அலெக்ஸ்,கோவில்பிள்ளை மற்றும் மோகன்சிங் ஆகியோர், வாகன சோதனையின் போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த பாளையம்கோட்டையை சேர்ந்த மாரிமுத்து,சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன்,பேட்டையை லக்ஷ்மணன் ஆகிய மூன்று பேரை நிறுத்தும் போது, கையில் கவருடன் தப்ப முயன்ற மூவரையும் சுற்றி வளைத்து பிடித்து, சோதனை செய்ததில் விற்பனைக்காக கஞ்சா கொண்டுவந்தது தெரியவந்தது. சந்திப்பு காவல் உதவி ஆய்வாளர் தில்லை நாயகம் கொடுத்த புகாரின் பேரில், சந்திப்பு காவல் ஆய்வாளர் மகாலட்சுமி (பொறுப்பு) அவர்கள் வழக்கு பதிவு செய்து, கைது செய்து அவர்களிடமிருந்து, ஒரு கிலோ கஞ்சா, 7000 மற்றும் இருசக்கரவாகனத்தை பறிமுதல் செய்து, மூவரையும் சிறையில் அடைத்தார்கள்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்