84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் தேனி தேனி மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் மழலையர் மகிழ்ச்சி மையம் துவக்கம் கூடுதல் எஸ்பி...

தேனி மாவட்டத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் மழலையர் மகிழ்ச்சி மையம் துவக்கம் கூடுதல் எஸ்பி சங்கரன் நேரில் ஆய்வு

தேனி செப்டம்பர் -12

சிறுவர், சிறுமியர் தொடர்பான வழக்குகளில் அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வரும் நபர்களின் குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் விளையாட்டுப் பொருள்கள், புத்தகங்கள், மற்றும் சுவர்களில் கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்து மழலையர் மகிழ்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேனி, ஆண்டிபட்டி, போடி மற்றும் உத்தமபாளையத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் மழலையர் மகிழ்ச்சி மைய அறைகளை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC)சங்கரன் பார்வையிட்டு காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்