80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பி மற்றும்...

தென் மண்டல ஐ.ஜி முருகன் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து டிஎஸ்பி மற்றும் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

செப்டம்பர் –03

திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி முருகன், தலைமையில் திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவீண்குமார் அபிநபு திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சு பணியாளர்களுக்கான அறிவுரை கூட்டம் நடைபெற்றது

அதன் பிறகு கிருஷ்ணாபுரம் அருகே உள்ள முத்து மஹாலில் வைத்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது, தென் மண்டல ஐஜி முருகன் திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண் குமார் அபிநபு திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை ஏடிஎஸ்பி சுப்புராஜூ மற்றும் அனைத்து உட்கோட்ட டிஎஸ்பி இன்ஸ்பெக்டர் அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை திறம்பட செயல் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்

பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தென்மண்டல ஐஜி முருகன், நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்