81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர்,...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவிகளுக்கான 2020ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுக்கு இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் : 29.09.2020

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதிவிகளுக்கான 2020ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வுக்கு இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2020ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு குறித்து கடந்த 17.09.2020 அன்று விளம்பரம் வெளியிட்டு, அதில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் 26.09.2020 முதல் 26.10.2020 வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அதன்படி மேற்படி இணையாதளத்தின் மூலம் விண்ணப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ளவும், அவர்களுக்கு உதவவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்துள்ளார்.

இந்த உதவி மையம் தினமும் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை செயல்படும். இதற்கான அலைபேசி தொடர்பு எண் 97874 80097 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்பு கொண்டால் உதவி மையத்தில் உள்ள காவல்துறையினர், விண்ணப்பம் செய்பவர்களுக்கு உதவுவார்கள் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்