76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மீது தந்தையை போன்று அன்பு காட்டுபவர் ...

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் மீது தந்தையை போன்று அன்பு காட்டுபவர் எஸ் பி ஜெயக்குமார் காவலர்கள் நெகிழ்ச்சி

தூத்துக்குடி செப்டம்பர் -08

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய முதல் நிலை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பிறந்த நாள் விழா. கொண்டாட்டம்

மதுரை, தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் அவர்கள் தென் மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பணிபுரியும் காவல்துறையினருக்கு, அவர்களது பிறந்த நாள் அன்று விடுமுறை வழங்கவும், பிறந்த நாளுக்கு முன் தினம் அந்தந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்குமாறு அறிவித்திருந்தார்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலைக்காவலர் முகமது யூசுஃப்கான் அவர்களுக்கு நாளை பிறந்தநாள். ஆகவே அவருடைய பிறந்த நாள் இன்று ஆறுமுகநேரில் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அவருக்கு மாவட்ட காவல்துறை சார்பாக காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பிறந்த நாள் வாழ்த்து மடல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்