81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அகரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியை இன்று மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார் திடீர்...

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அகரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியை இன்று மாவட்ட சூப்பிரண்டு ஜெயக்குமார் திடீர் ஆய்வு.

தூத்துக்குடி செப் -23

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு அகரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் திடீர் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அகரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், ஆற்றின் அணைகட்டும் பணி நடந்து வருகிறது. அந்த இடத்தை இன்று மாவட்;ட காவல் கண்காணப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று அங்கு ஆற்று மணல் எதுவும் அள்ளப்படுகிறதா என்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், அங்கு பணிபுரியும் நபர்கள் மற்றும் பொதுமக்களிடம் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளுவது தண்டனைக்குறிய குற்றமாகும் என்றும், அவ்வாறு மணல் அள்ளினால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், யாரேனும் மணல் திருட்டில் ஈடுபட்டால் காவல்துறை கட்டுப்பாட்டு அறை அவசர தொலை பேசி எண்.100 மற்றும் 95141 44100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள், அவர்களைப் பற்றிய விபரங்கள் சொல்லத்தேவையில்லை என்று மேலும் 95141 44100 குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ் அப் தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது வல்லநாடு ஊர்த்தலைவர் சந்திராமுருகன், வழக்கறிஞர் பேச்சிமுத்து, ஊர் பொதுமக்கள் மற்றும் தூத்துக்குடி ஊரக டிஎஸ்பி பொன்னரசு, முறப்பநாடு காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் பாபு, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நம்பிராஜன் உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்