81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம், மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள...

தூத்துக்குடி மாவட்டம், மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமராவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி செப் -30

தூத்துக்குடி, மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 16 சி.சி.டி.வி கேமராக்களை, புறக்காவல் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

மேற்படி புதிதாக துவக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராக்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக் காவல் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 16 சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிசிடிவி கேமராக்களை, தூத்துக்குடி பழைய பேருந்து நிலைய புறக்காவல் நிலையத்தில் மின்திரை மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், குற்றம் நடவாமல் இருப்பதற்கும் சி.சி.டி.வி கேமரா என்பது பெரிதும் உதவியாக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் போன்ற நகர்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தற்போது 5500 சிசிடிவி கேமராக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் பெரும்பாலான இடங்களில் கேமரா பொருத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடிடிஎஸ்பி கணேஷ், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், காவல்துறை போக்குவரத்து ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு நிலைமையை ட்ரோன் மூலம் கண்காணிக்க மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதையடுத்து தூத்துக்குடி மாவட்டம்...

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தற்போதைய செய்திகள்