86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் இளம் பெண் ஒருவர் கொலை சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி...

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் இளம் பெண் ஒருவர் கொலை சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை

தூத்துக்குடி செப்டம்பர் -08

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்காணியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகள் கனகா (25) என்பவரை அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் மாரியப்பன் என்பவர் முன் விரோதம் காரணமாக இன்று (08.09.2020) காலை கனகா வீட்டிற்குள் சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதை தடுத்த கனகாவின் மூத்த சகோதரி பிரியா (26) என்பவரையும் கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த பிரியா ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இது குறித்து தகவலறிந்த ஆத்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத் தலைமையில் ஆத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் செல்வி, உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.* முக்காணியில் இளம் பெண் ஒருவர் கொலை சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை.செய்து கைது செய்ய உத்தரவிட்டார்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்