82.4 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமனுஜபுதூர் சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை...

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமனுஜபுதூர் சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி செப் -27

தூத்துக்குடி மாவட்டம் சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராமனுஜபுதூர் சந்திப்பில் சேரகுளம் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீரங்கன் என்பவரது முயற்சியால் புதியதாக 6 சி.சி.டி.வி கேமிராக்கள் நிறுவப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட இந்த சி.சி.டி.வி கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், 24 மணிநேரமும் கண்களை திறந்து வைத்திருக்கும் மூன்றாவது கண் எனப்படும் சி.சி.டி.வி கேமிரா நடக்கக்கூடிய நிகழ்வுகளை பதிவு செய்யக்கூடிய ஒரு கருவியாகும். இந்த கேமிரா மூலம் இரண்டு நண்மைகள் ஒன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது, காவல்துறையில் இந்த சி.சி.டி.வி கேமிரா மூலம் 90 சதவீதம் குற்றங்கள் உண்மையானதாகவும் அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்க ஏதுவாக உள்ளது என்றும் இது போன்ற பல இடங்களில் சி.சி.டி.வி கேமிராவை நிறுவி குற்றங்கள் நடக்காமல் தடுக்க முன்வர வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்வின் போது ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேசன், தூத்துக்குடி மாவட்ட பயிற்சி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, செய்துங்க நல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜ சுந்தரம், சேரகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லி அரசன் மற்றும் இராமனுஜபுதூர் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீரங்கன் உட்பட பொதுமக்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்