82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய...

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 25 பேருக்கு மாவட்ட சூப்பிரன்டு ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி செப் -23

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 25 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் திரு. மணிமொழி, புளியம்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வன், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அமலோற்பவம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாங்கபெருமாள், திருச்செந்தூர் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி மத்திய பாக காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜ்குமார், தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் நாகராஜபாண்டியன், ஆறுமுகநேரி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், எப்போதும் வென்றான் காவல் நிலைய தலைமைக் காவலர் குருசாமி ராஜா, தூத்துக்குடி வடபாக காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சரஸ்வதி, திருச்செந்;தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் தாமஸ் மேத்யு, தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் சகாய ஜோஸ்பின், எப்போதும்வென்றான் காவல் நிலைய முதல் நிலை பெண் காவலர் ஸ்டெல்லா மேரி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர் ஆல்பர்ட, திருச்;செந்துர் கோவில் காவல் நிலைய காவலர் மாரிச்செல்வம், கடம்பூர் காவல் நிலைய காவலர் இசக்கிமுத்து, குலசேகரப்பட்டினம் காவல் நிலைய காவலர் பாண்டித்துரை, சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் ஜெபராஜ், புதுக்கோட்டை காவல் நிலைய காவலர் திரு. ஆறுமுகம், தூத்துக்குடி தென்பாக காவல்நிலைய பெண் காவலர் திருமதி. ரேகா, ஆயுதப்படை காவலர்கள் பசும்பொன் தயானந்த், சம்சுதீன், பட்டவராயன், ரவிசங்கர்,ராகுல் ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் 25 காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி ‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள். அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள். சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி மற்றும் செல்வன்; ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்‌‌‌களை தடுக்க போலீசாருக்கு இரு சக்‌‌‌கர வாகனம்‌‌‌...

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -01,2021 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் சரக காவல்...

தற்போதைய செய்திகள்