96.7 F
Tirunelveli
Saturday, June 19, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 காவல்துறையினருக்கு...

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

தூத்துக்குடி செப்டம்பர் -07

கடந்த அன்று குரும்பூர் காவல் நிலைய சரகத்திற்குட்டபட்ட பகுதியில் கொலை, கொலை முயற்சி மணல் திருட்டு போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடி காளி (எ) காளிதாஸ் என்பவரை கைது செய்ய உதவியாக இருந்த ஸ்ரீவைகுணடம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் இன்னோஸ் குமார், குரும்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமஸ், சிறப்பு உதவி ஆய்வாளர் ஆறுமுக நயினார் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சந்தோஷசெல்வம் ஆகியோரின் சிறந்த பணிக்காவும்

பணிக்காகவும்,கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சியில் ஈடுபட்ட எதிரிகளை, சம்பவம் நடந்த 2 மணி நேரத்திற்குள் அடையாளம் கண்டு கைது செய்ய உதவியாக இருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் ராஜா மற்றும் சிவக்குமார் ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை காவல் நிலைய வழக்கில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை சிசிடிஎன்எஸ் போர்டல் மூலம் கண்டுபிடித்து வழக்கிற்கு உதவியாக இருந்த தட்டார்மடம் காவல் நிலைய காவலர் சிங்கராஜ் என்பவரின் சிறந்த பணிக்காகவும்,

மதுரை மாவட்டம், கீரதுரை காவல் நிலைய பெண் காணாமல் போன வழக்கில் சிசிடிஎன்எஸ் மூலம் கண்டுபிடித்து வழக்கிற்கு உதவியாக இருந்த கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் கிறிஸ்டி பெமிலா என்பவரின் சிறந்த பணிக்காகவும்,

மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள் மற்றும் மனு அளிக்க வரும் பொதுமக்களை நன்கு உபசரித்து காவல் துறைக்கு பெருமை சேர்க்கும், தூத்துக்குடி ஆயுதப்படை முதல் நிலை பெண் காவலர் முருகேஷ்வரி மற்றும் பெண் காவலர் மாரியம்மாள் ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,

உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

சாயர்புரம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த 5 எதிரிகளை கைது செய்ய உதவியாக இருந்ல சாயர்புரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ், தனிப்பிரிவு தலைமைக் காவலர் மைக்கேல் ராஜ் பிரதிஷ், மற்றும் காவலர் சுடலைமுத்து ஆகியோரின் சிறந்த பணிக்காகவும்,

19,724FansLike
34FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறுவர்கள் விளையாட்டு பூங்காவை திறந்து வைத்த மாவட்ட எஸ்‌‌‌.பி …..

0
கன்னியாகுமரி - ஜீன் - 19,2021 கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கணேசபுரத்தில் காவலர்கள்குடியிருப்பு உள்ளது. இங்கு சிறுவர்கள் விளையாடி பொழுது போக்குவதற்கு வசதிகள் இல்லை. இந் நிலையில் இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கணவனை இழந்துஆதரவற்று வசித்துவரும்பெண்களுக்கு மத்‌‌‌திய மண்‌‌‌டல ஐ.ஜி தலைமையில் உணவுப்பொருள் மற்றும்பணம் வழங்கபட்‌‌‌டது

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்‌‌‌டம்‌‌‌ அழகிரி காலனி பகுதியில்கணவரை இழந்து ஆதரவற்ற நிலையில் வசித்து வரும் ஜெகதாம்பாள் 70 க/பெ சுந்தரம்ஆந்தாஸ் 68 க/பெ ஞானப்பிரகாசம்ஆகியோரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை...

உயிருக்கு போராடிய காவலரின் உயிரை காப்‌‌‌பாற்‌‌‌றிய லாரி ஓட்‌‌‌டுநருக்‌‌‌கு மத்‌‌‌திய மண்‌‌‌டல .ஐ.ஜி வெகுமதி...

0
திருவாரூர் - ஜீன் - 18,2021 திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகம் வடுவூர் பகுதியில்கடந்த 12.06.21 அன்றுநள்ளிரவு ரோந்து பணியிலிருந்த இருசக்கரவாகன ரோந்து காவலர் ஒருவர் காயமுற்று உயிருக்கு போராடிய நிலையில்சாலையில்கிடந்தபோது அக்காவலரை...

போலீசாரின் நலன் கருதி சுத்திகரிக்கபட்ட குடிநீர் நிலையத்தை மத்திய மண்டல ஐ‌.ஜி திறந்து வைத்தார்

0
திருவாரூர் - ஜீன் -18,2021 திருவாரூர் மாவட்ட ஆயுதப்படைகாவலர் குடியிருப்பு பயன்பாட்டிற்கு சுத்திகரிப்பு குடிநீர் தளம்-திறப்புவிழாதிருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில்344காவல் ஆளினர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள311 காவலர் குடியிருப்புகளில் காவலர் குடும்பங்கள் வசித்துவரும் நிலையில்அவர்களுக்கு...

போலீசாரின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையை மாவட்ட எஸ்.பி இன்று வழங்கினார்

0
தர்மபுரி - ஜீன் - 18,2021 சிறப்புகல்வி உதவித்தொகை இரண்டாவது தவணையாக ஒவ்வொருவருக்கும் தலா ரூபாய் 25ஆயிரம் ரூபாய் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் தனபால், காவல் கண்காணிப்பாளர் அலுவலக...

தற்போதைய செய்திகள்