82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு தூத்துக்குடியில் மணைவி தலையில் கல்லை போட்டு கணவர் கொடுர கொலை சம்பவ இடத்திற்கு மாவட்ட...

தூத்துக்குடியில் மணைவி தலையில் கல்லை போட்டு கணவர் கொடுர கொலை சம்பவ இடத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் ஆய்வு குறறவாளியை பிடிக்க தனிப்படை அமைப்பு

தூத்துக்குடி -செப் :30

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தவசிப்பெருமாள் சாலை தெருவில் உள்ள வீட்டில் நேற்று காலை கருப்பசாமி (45) என்பவர் தனது மனைவி சண்முகலெட்சுமி (40) என்பவருடன் வாடகைக்கு குடியேறியுள்ளார்.

இந்நிலையில் கருப்பசாமி மனைவி சண்முகலெட்சுமி இன்று பூட்டிய வீட்டிற்குள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இது குறித்து தகவறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது கணவர் கருப்பசாமி நேற்றே கொலை செய்துவிட்டு கதவை பூட்டிவிட்டு சென்றிருப்பதாக தெரிகிறது. இது குறித்து முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளியை விரைந்து கைது செய்ய தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் மற்றும் காவல்துறையினர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அவருடன் பயிற்சி ஏஎஸ்பி அபிஷேக் குப்தா உடனிருந்தார்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்