86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு துணை கமிஷ்னர் சரவணன் ஏற்பாட்டில் திருநெல்வேலி மாநகர‌ காவல்துறை சார்பில் காவலர் தேர்வுக்கான வின்னப்பம் பெற...

துணை கமிஷ்னர் சரவணன் ஏற்பாட்டில் திருநெல்வேலி மாநகர‌ காவல்துறை சார்பில் காவலர் தேர்வுக்கான வின்னப்பம் பெற இனையவழி உதவி மையம் துவக்கம்

திருநெல்வேலி செப் -26

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் 10,906 காலி பணியிடங்களுக்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொது தேர்விற்கு இன்று (26.09.2020) முதல் (26.10.2020) வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்..

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை இணையவழி விண்ணப்பம் செய்வதற்கான உதவி மையம் செயல்படும். விண்ணப்பம் செய்ய உதவி வேண்டுவோர் 0462 – 2970087 என்ற தொலைபேசியை அழைக்கலாம் அல்லது நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் செயல்படும் உதவி மையத்தை நேரில் வந்து, தகவல்களை பெற்று பயன்பெறவும்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தூத்துக்குடியில் ரெம்டெசிவர் மருந்தை கள்ளசந்தையில் விற்பனை செய்த இருவர்‌‌‌ கைது-தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ரூபாய் 2,20,000/- மதிப்பிலான 46 ரெம்டெசிவர் மருந்து குப்பிகளை சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்கள் இருவர் கைது -...

தற்போதைய செய்திகள்