76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் மீட்புக்குழு தயார் மாவட்ட எஸ்பி துரை நேரில் சென்று ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் மீட்புக்குழு தயார்
மாவட்ட எஸ்பி துரை நேரில் சென்று ஆய்வு

திருவாரூர் செப்டம்பர் -15

எதிர்வரும் வடகிழக்கு பருவமழை
காலங்களில்
திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும்,
உடமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடன் மீட்புபணிகளை 24 மணிநேரமும் மேற்கொள்ளும் வகையில் திருவாரூர்
மாவட்ட எஸ்பி துரை ஏற்பாட்டின் பேரில் திருவாரூர் மாவட்டத்தில்
8 காவல் மீட்புக்குழு தயார் செய்யப்பட்டுள்ளது.இக்குழுவில்
உள்ள காவல் அலுவலர்கள் அனைவரும்
பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி முடித்தவர்கள் ஆவர்.

8-மீட்புக்குழுவிற்கும் தனித்தனி காவல் வாகனங்கள் மற்றும்
மீட்புபணிக்கான உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் திருவாரூர் மாவட்ட காவல் மீட்புக்குழுவினரை ஒன்றுதிரட்டி மீட்புபணி உபகரணங்களை பார்வையிட்டு
ஆய்வு செய்து
மீட்புபணி காவல் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
மேற்படி காவல் மீட்புக்குழுவினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் இயங்க உள்ளது.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்