86 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு திருவாரூரில் காவலர் தேர்விற்க்கான சிறப்பு உதவி மையத்தை எஸ்.பி துரை துவங்கி வைத்தார்

திருவாரூரில் காவலர் தேர்விற்க்கான சிறப்பு உதவி மையத்தை எஸ்.பி துரை துவங்கி வைத்தார்

திருவாரூர் செப் -29

காவலர் தேர்வு
சிறப்பு உதவி மையம் துவக்கம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான
-2020 ம் ஆண்டு தேர்வுக்கு
இணைய வழி மூலம் விண்ணப்பம் செய்வதற்கான
உதவி மையத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை மாவட்ட காவல் அலுவலகத்தில் துவக்கி வைத்தார்‌

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கு 2020ம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு குறித்து கடந்த 17.09.2020 அன்று அறிவிப்பு வெளியிட்டு, அதில் கலந்து கொள்ள விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.tnusrbonline.org இணையதளத்தின் மூலம் 26.09.2020 முதல் 26.10.2020 வரை விண்ணப்பம் செய்யலாம் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அதன்படி மேற்படி இணையதளத்தின் மூலம் விண்ணப்பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதில் இணையதளத்தின் மூலம் விண்ணப்பம் செய்பவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ளவும், அவர்களுக்கு உதவவும் திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் அதற்கான உதவி மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் துவக்கி வைத்துள்ளார்கள்

இந்த உதவி மையம் தினமும்
காலை 09.00 மணி முதல்
மாலை 06.00 மணி வரை செயல்படும். இதற்காக
04366 – 290046 என்ற
தொலைபேசி வசதி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்பு கொண்டால் உதவி மையத்தில் உள்ள காவல் அலுவலர்கள் விண்ணப்பம் செய்பவர்களுக்கு விரைந்து உதவி செய்வார்கள் எனவும்,நேரிலும் அனுகலாம் என
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை தெரிவித்துள்ளார்

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 11 ஐ.பி.எஸ்‌‌‌ அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது

0
சென்னை - மே - 14 ,2021 தமிழக காவல்துறையில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த 11 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 15 பேருக்கு பணியிடங்கள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக...

சென்னையில் ஆன்லைன் மூலம்‌‌‌ மோசடி செய்த போலி கால் சென்டர் கும்பல்...

0
செனனை - மே - 14 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பெறப்படும் சைபர் கிரைம் சம்மந்தபட்ட புகார்களை விசாரிப்பதற்கு என்று சென்னை மாநகர் முழுவதும் பெருநகர போலீஸ்‌‌‌...

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு நிலைமை குறித்து மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு...

0
தூத்துக்குடி - மே - 14 ,2021 கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் மற்றும் கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ ஆய்வு...

தற்போதைய செய்திகள்