84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் திருப்பத்தூர் திருப்பத்தூரில் பொதுமக்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர் விக்னேஷ்க்கு எஸ்பி விஜயகுமார் பாராட்டு

திருப்பத்தூரில் பொதுமக்கள் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர் விக்னேஷ்க்கு எஸ்பி விஜயகுமார் பாராட்டு

திருப்பத்தூர் செப்டம்பர் -15

திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் காவல் ஆளிநர்களின் பணியை ஊக்குவிக்கும் பொருட்டு வாரத்தில் சிறந்த காவலராக தேர்வு செய்து பாராட்டுப் பத்திரம், ரொக்கமாக பணம் மற்றும் புத்தகங்கள் ஆகியவைகள் திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் பாராட்டி பரிசுகள் வழங்குவது வழக்கம் அதன் அடிப்படையில் இந்த வாரம் ஆலங்காயம் காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் விக்னேஷ் என்பவர் தேர்வுசெய்யப்பட்டு எஸ்பியின் பாராட்டை பெற்றார்‌

மிக சிறப்பாக கொரோனா நோய்த்தடுப்பு பாதுகாப்பு பணி செய்தமைகாக

அவர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசினை வழங்கி ஊக்குவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட பொது மக்கள் தங்கள் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களில் சிறந்த முறையில் பணி செய்பவர்களை ஊக்குவிக்க விரும்பினால் அக் காவலர் குறித்த விவரங்களையும், அக் காவலர் செய்த சிறப்பான பணியையும் குறித்து குறுஞ்செய்தியாக 9486242428 என்ற எண்ணிற்கு அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்