80.7 F
Tirunelveli
Sunday, July 25, 2021
முகப்பு தமிழ்நாடு திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் ஓசிஐயு பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர்...

திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் ஓசிஐயு பிரிவு போலீசார் மடக்கி பிடித்தனர் நான்கு பேர் கைது

திருநெல்வேலி அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 வாலிபர்கள் கைது – திருநெல்வேலி திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசார், முன்னீர்பள்ளம் பகுதியில் நடத்திய சோதனையில் நான்கு பேர் கும்பலிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஸ்ரீவைகுண்டம் வெங்கடேஷ் 21, வசவப்பபுரம் ஆறுமுககனி 25, கேடிசி நகர் தினேஷ் 22, கொக்கிரகுளம் பேராட்சி 21, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு கார், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னல் பட்டியைச் சேர்ந்த மகேஷ், முத்துப்பாண்டி, குலவணிகர்புரம் சுந்தர் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

19,724FansLike
36FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சென்னை போலீசார் 5000,பேருக்‌‌‌கு கொரனா பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் கமிஷனர் வழங்கினார்

0
சென்னை - ஜீலை - 24,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், SVB வங்கி உதவியுடன், சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் 5,000 காவல் ஆளிநர்களுக்கு ரூ.3,000 மதிப்புள்ள கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னை...

தடை செய்யபட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் கலந்தாய்வு

0
சென்னை - ஜீலை - 24,2021 தமிழகத்தை குட்கா, மாவா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர காவல் துறை, மாநகராட்சி மற்றும்...

கொரனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கமளித்த எஸ்.பி

0
தூத்துக்குடி - ஜீலை தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சித்தர் சாதுசிதம்பர சுவாமிகள் தொண்டர்குளம் சார்பாக கொரோனா காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி சமூக சேவையாற்றிய ஊர் இளைஞர்களை பாராட்டும் நிகழ்ச்சியில் மாவட்ட...

பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்குசிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம்

0
திருவாரூர் - ஜீலை - 24,2021 பொதுமக்கள் காவலர் மற்றும் காவலர் குடும்பங்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பு ஊசி முகாம் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று மன்னார்குடி நகர காவல்...

பெண்களுக்கான ஆலோசனை மற்றும் உதவி மையம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் துவக்கம்

0
சென்னை - ஜீலை - 23,2021 பாதுகாப்பான நகரத் திட்டங்களின் ( நிர்பயாநிதி ) கீழ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு காவல் ஆணையரகத்தில் ஆலோசனை மற்றும் உதவி மையத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திறந்து...

தற்போதைய செய்திகள்