82.2 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி திருநெல்வேலியில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா துணை கமிஷ்னர்...

திருநெல்வேலியில் தடைசெய்யப்பட்ட குட்கா கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாயுமா துணை கமிஷ்னர் சரவணன் பேட்டி உடன் உதவி கமிஷனர் சதீஸ்குமார்

திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய எல்லையில் , தனிப்படை மேற்கொண்ட வாகன சோதனையில் 2 லாரி தடைசெய்யப்பட்ட குட்கா பறிமுதல். 6 டன் குட்கா மதிப்பு 38 லட்சம். இரண்டு பேர் கைது. விசாரணை தொடர்கிறது.

சிறப்பாக செயல்பட்ட திருநெல்வேலி டவுன் உதவி ஆணையர் சதீஸ்குமார், ஆய்வாளர் வனசுந்தர், உதவி ஆய்வாளர் காசிபாண்டியன்‌ மற்றும் காவலர்களுக்கு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் டாமோர் பாராட்டுகளை தெரிவித்தார்.

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்