94 F
Tirunelveli
Thursday, May 13, 2021
முகப்பு மாவட்டம் சென்னை தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஏஎஸ்பிக்களாக நியமனம்

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் ஏஎஸ்பிக்களாக நியமனம்

சென்னை செப் -23

தமிழக காவல்துறை கேடருக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டுகளாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு விவரம் வருமாறு:– ஆல்பர்ட் ஜான் வேலுார் சப் – டிவிஷன் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், சமய்சிங் மீனா நெல்லை வள்ளியூர் சப் – டிவிஷன் ஏஎஸ்பியாகவும், ஆதர்ஷ் பச்சேரா செங்கல்பட்டு சப் – டிவிஷன் ஏஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நெய்வேலி சப் – டிவிஷன் ஏஎஸ்பியாக புக்யா ஸ்நேகா ப்ரியாவும், ராமேஸ்வரம் சப் – டிவிஷனுக்கு தீபக் சிவாச். துாத்தக்குடி திருச்செந்துார் சப்டிவிஷனுக்கு ஹர்ஷ் சிங் மற்றும் திருவண்ணாமலை சப் – டிவிஷன் ஏஎஸ்பியாக கிரண் ஸ்ருதியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

19,728FansLike
32FollowersFollow
353SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் ஏழ்‌‌‌மையில்‌‌‌ உள்‌‌‌ள முதியவர்களுக்கு வீடு தேடி உணவு...

0
திருநெல்வேலி - மே - 13 ,2021 வேர்களை தேடி திட்டத்தின் மூலமாக நெல்லை மாநகர போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌ உத்தரவுப்படியும்‌‌‌ துணை கமிஷனர்‌‌‌ சீனிவாசன் மேற்‌‌‌பார்‌‌‌வையிலும்‌‌‌ டவுண்‌‌‌ உதவி கமிஷனர்‌‌‌ சதீஸ்‌‌‌குமார்‌‌‌...

தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌...

0
தூத்துக்குடி - மே - 13 ,2021 கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவும், நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமலிருக்கவும், அனைத்து...

உடல்‌‌‌நலகுறைவால் இறந்‌‌‌தபோன எஸ்‌‌‌.ஐ குடும்‌‌‌பத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌‌.பி நிதிஉதவி

0
செங்கல்பட்டு - மே - 12 , 2021 நமதுநிருபர் - ராஜ் கமல் காக்கும் கரங்கள் என்ற அமைப்பின் சார்பாக 1993 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தாழம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து...

மாவட்ட எஸ்.பி தலைமையில் இன்‌‌‌று கொரனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது

0
தூத்துக்குடி - மே - 12 ,2021 தூத்துக்குடி மத்திய பாகம் காவலர் குடியிருப்பு மற்றும் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு ஆகியவற்றில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌...

கொரனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் உருவடத்திற்க்கு பெருநகர போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை

0
சென்னை - மே - 12 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் இன்று 12 .5 .2021 மாலை சென்னை போக்குவரத்து காவலில் பணிபுரிந்து கொரோனா தொற்றால் உயிர்நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை...

தற்போதைய செய்திகள்