81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இருவர் ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளின்‌ கீழ் கைது...

சென்னை முழுவதும் பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய இருவர் ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகளின்‌ கீழ் கைது செய்து பெருநகர கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால் நடவடிக்கை

செனனை – செப் : 30

செய்தியாளர் H.M ரிஸ்வான்

சென்னை மாநகர காவல் சரகங்களில் கொலை முயற்சி வழக்கு மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் ஈடுபட்ட போக்கிரி நப்கள் மீது ஜாமீனில் வெளிவர இயலாத சட்டபிரிவுகள் மூலம் கீழ்கண்ட இரண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதை தொடர்ந்து,காவல் கூடுதல் ஆணையர் தினகரன் சட்டம் ஒழுங்கு தெற்கு அவர்களின் அறிவுரையின் பேரில், காவல் இணை ஆணையர் ஏ.ஜி பாபு, காவல் தெற்கு மண்டலம் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் புனித தோமையர்லை காவல் மாவட்டம் காவல் துணை ஆணையர் மற்றும்,செயல்முறை நடுவர் முனைவர் கே.பிரபாகர் அவர்களின் உத்தரவின் பேரில்,முறையே குற்றவாளிகள்(1)விக்னேஷ் என்ற விக்கி வயது 22 ஆதம்பாக்கம், சென்னை மற்றும் (2) ரமேஷ் என்ற புல்த்த ரமேஷ் வயது 28, மூவரசன்பேட்டை,மடிப்பாக்கம் சென்னை என்பவர்கள் மீது இன்று 30.09.2020 தேதி ஜாமீனில் வர இயலாத குற்ற விசாரணை சட்டப்பிரிவு மூலம் கூடுதலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேற்படி ரௌடி நபர்களும் தனித்தனியாக தங்களது இரண்டு சொந்த சாட்சிகளுடன் கடந்த முறையே (10.12.2019)மற்றும் (28.08.2020) தேதிகளில் புனித தோமையர்மலை காவல் மாவட்டம் காவல் துணை ஆணையாளர் மற்றும் செயல்முறை நடுவர் முனைவர் கே.பிரபாகர் அவர்களின் முன்னிலையில் ஆஜராகி குற்றசெயல்களில் ஈடுபடமாட்டோம் திருந்தி வாழப்போவதாக எழுதிகொடுத்த நன்னடத்தை உறுதிமொழி பத்திரத்தை மீறி மீண்டும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் எழுதிக்கொடுத்த பிராமன பத்திரத்தை மீறி மீண்டும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு சிறையில் இருந்த இரண்டு எதிரிகளையும் எஸ்கார்ட் காவலர்கள் மூலம் இன்று 30.09.2020ம் தேதி காவல் துணை ஆணையாளர் மற்றும் செயல்முறை நடுவர் பிரபாகர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்கள். மேற்படி இரண்டு குற்றவாளிகளுக்கும் ஜாமீனில் வெளிவர இயலாத குற்ற விசாரணை சட்டப்பிரிவு மூலம் மேற்படி,விக்னேஷ் என்ற விக்கி என்பவருக்கு 352 நாட்களும்,ரமேஷ் என்ற புல்த்த ரமேஷ் என்பவருக்கு 446 நாட்களும் புழல் மத்திய சிறையில் வைக்க ஆணை பிறப்பித்தார்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தற்போதைய செய்திகள்