82 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், வடக்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம்...

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில், வடக்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கான 4-ம் நாள் புத்தாக்கப்பயிற்சி நிறைவு பெற்றது.

சென்னை செப் -30

செய்தியாளர் – H.M ரிஸ்வான்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் தலைமையில், கூடுதல் காவல் துறை இயக்குநர் சீமா அகர்வால், வழிகாட்டுதலின் பேரில், இளம் சிறார் நீதிச்சட்டம் பராமரிப்பும் பாதுகாப்பும்-2015, பாலியல் குற்றங்களிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம்-2012 மற்றும் குழந்தைகளுக்காக இதர சட்டங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்ற அன்று வடக்கு மண்டல குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை கமிஷ்னர் ஜெயலஷ்மி மேற்பார்வையில் 4-ம் நாள் பயிற்சி நடைபெற்றது.
இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் நல்ல வளமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் தனிகவனம் செலுத்தி, சென்னை பெருநகரில் உள்ள 160 குழந்தைகள் நல காவல் அதிகாரிகள் (CWPO) மூலம் அனைத்து குழந்தைகளும் பயனடைய காவல் ஆணையாளர் அவர்கள் வழிவகை செய்துள்ளார்.
மேலும் காவல் துறை கூடுதல் இயக்குநர் திருமதி.சீமா அகர்வால், சீரிய முயற்சியால் இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் ஒவ்வொரு குழந்தைகள் நல காவல் அதிகாரிகளுக்கும் POCSO Act 2012, JJ Act 2015, Prohibition of Child Marriage Act, Prohibition of Child Labour Act ஆகிய சட்டப்புத்தகங்கள், CWPO Badges, Flash Cards மற்றும் Awareness Posters ஆகியவைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதிப்புமிக்க கருத்துரைகளை வழங்கிய சமூக பாதுகாப்புத் துறை, சிறுவர் நீதிக்குழுமம், குழந்தைகள் நல கமிட்டி, மாவட்ட குழந்தைகள் நல அலகு, Child Line, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆகிய அனைத்து துறையினருக்கும் காவல் துறையின் சார்பாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால், நினைவுப் பரிசை வழங்கி சிறப்புரையாற்றி பயிற்சி நிறைவுபெற்றது.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தமிழக-கேரள எல்லை சோதனைச் சாவடியில் மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி ஆய்‌‌‌வு

0
தென்காசி - ஆகஸ்ட் -03,2021 தென்காசி மாவட்டம்,நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ள நிலையில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ்...

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

தற்போதைய செய்திகள்