80.5 F
Tirunelveli
Monday, August 2, 2021
முகப்பு மாவட்டம் சென்னை சென்னையில் கொரோனா தொற்றலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்

சென்னையில் கொரோனா தொற்றலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்

கொரோனா தொற்றுவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் கலந்துரையாடல்

செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகரில் அமைந்துள்ள எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் மன்றம் காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்களுடன் கொரோனா காலத்தில் மாணவ-மாணவிகள் வெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு புழல் சரக உதவி ஆணையர் ராம. ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். எலைட் பள்ளியின் துணை முதல்வர் பிரமோத் வரவேற்புரையாற்றினார்.

சென்னை பெருநகர காவல் வடக்கு மண்டல இணை ஆணையாளர் பாலகிருஷ்ணன், மருத்துவர்களுடன் 20 மாணவர்கள் கலந்துரையாடினர். மாணவ-மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பதில் அளித்தனர். பொது இடங்களில் மாணவ-மாணவிகள் கொரோனா தொற்று ஏற்படாமல் இருப்பதற்கான ஆலோசனைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்துரைத்தனர்

திருவள்ளூர் செய்தியாளர்‌- ஆனந்த்

19,724FansLike
38FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“கொரனா தொற்றால் உயிரிழந்த போலீசாரின்‌‌‌ உருவபடத்‌‌‌திற்க்கு போலீஸ் கமிஷனர் மலர்தூவி மரியாதை….

0
சென்னை - ஆகஸ்ட் -01,2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 19...

தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை – காஞ்சிபுரம் மாவட்ட எஸ்‌‌‌.பி சம்பவயிடத்திற்கு விரைந்து...

0
காஞ்சிபுரம் - ஆகஸ்ட் - 01,2021 தொழிற்போட்டி காரணமாக ஒருவர் கொலை - காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவயிடத்திற்கு விரைந்து விசாரணை - 24 மணி நேரத்திற்குள் எதிரிகள் கைது காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம்...

மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150,பேருக்கு மாவட்ட எஸ்.பி நிவாரன பொருட்களை வழங்கினார்

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 01,2021 தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் தமிழன்டா கலைக்கூடம் சார்பாக கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புன்னை நகர் பகுதியில் வைத்து நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் ஏழை பெண்கள் 150...

“தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றி குடும்பத்தாரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய சரகம் கடந்த 27.07.2021 அன்று 17.00 மணிக்கு வீராகான் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது குடும்ப பிரச்சனை காரணமாக மதுபோதையில் செதலவாடி...

“சாலை விபத்தில் இறந்த போலீசாரின் குடுமபத்திற்க்கு ஐ.ஜி ,மாவட்ட எஸ்.பி நிதியுதவி….

0
அரியலூர் - ஆகஸ்ட்-01,2021 அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கீழப்பழுவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் பணியின்போது சாலை விபத்தில் இறந்ததால் ஸ்டேட் பாங்க்...

தற்போதைய செய்திகள்