78.7 F
Tirunelveli
Monday, October 18, 2021
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சாலையில் தவறவிட்டு சென்ற 1லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மானூர் காவலர்களை...

சாலையில் தவறவிட்டு சென்ற 1லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மானூர் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார் திருநெல்வேலி மாவட்ட எஸ்பி மணிவண்ணன்

சாலையில் தவறவிட்டு சென்ற 1லட்சம் ரூபாய் மற்றும் சொத்து ஆவணங்களை உரியவர்களிடம் ஒப்படைத்த மானூர் காவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி செப்டம்பர் -17

மானூர் அருகே உள்ள மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ்(48), மற்றும் அவரது சகோதரர் ஜெயக்குமார் (46), ஆகியோர் நேற்று முன்தினம் இரவில் இருசக்கர வாகனத்தில் ராமையன்பட்டி வழியாக சென்று கொண்டிருக்கையில், இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த 1லட்சம் ரூபாய் ,சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகம், இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை தவற விட்டுள்ளனர்.

அப்போது மானூர் காவல் நிலைய காவலர்கள் மணிகண்டன் மற்றும் சண்முகராஜா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும்போது, ராமையன்பட்டி கால்நடை மருத்துவக் கல்லூரி அருகே கிடந்த துணிப்பையை பார்த்ததில், அதில் ஒரு லட்சம் மற்றும் சொத்து ஆவணங்கள் இருந்தது தெரியவந்தது, காவலர்கள் பணம் மற்றும் ஆவணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு பணத்தை தவறவிட்ட சுந்தர்ராஜ், ஜெயக்குமார் மானூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளனர். இதுகுறித்து மானூர் காவல் ஆய்வாளர் ராமர், அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு, பணம் மற்றும் சொத்து ஆவணங்களை அவர்களிடம் ஒப்படைத்து , தக்க அறிவுரை வழங்கி அனுப்பினார்.

காவல் துறையினரின் கண்ணியமிக்க செயலை பாராட்டும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மணிகண்டன் மற்றும் சண்முகராஜ் இருவரையும் நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளார்.

19,724FansLike
48FollowersFollow
361SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ஆயுதபடை காவலர்களின்‌‌‌ பணி மாறுதலுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில்...

0
தூத்துக்குடி - அக் - 17,2021 தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. இன்று தூத்துக்குடி...

விபத்தில் காயமடைந்தவர்களுக்‌‌‌கு முதலுதவி செய்‌‌‌யும்‌‌‌ ஒத்‌‌‌திகை நிகழ்‌‌‌ச்‌‌‌சி மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக் -17,2021 இன்று உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி விவிடி சிக்னல் சந்திப்பில் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தூத்துக்குடி காவல்துறை சார்பாக விபத்தில் காயம்...

கொலையை திறம்‌‌‌பட புலனாய்வு செய்‌‌‌து குற்‌‌‌றவாளியை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

0
திண்டுக்கல் - அக் - 17,2021 திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி அருகே கடந்த 10.10.2021 ஆம் தேதி சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் பிரேதம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தாண்டிக்குடி...

தேனி – காணாமல்போன 15,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு- மாவட்ட எஸ்‌.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

0
தேனி - அக் - 16,2021 சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான 125 காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,...

போதைபொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம்திருந்திய பெண்களின்‌‌‌ மறுவாழ்வுக்‌‌‌கான கூட்டம் திருச்‌‌‌சி ஐ.ஜி தலைமையில்...

0
பெரம்பலூர் - அக் - 16,2021 பெரம்பலூர் மாவட்டத்தில் மது, கள்ளச்சாராயம், போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு மனம் திருந்திய மகளிரின் மறுவாழ்வுக்கான சிறப்பு முகாம் பெரம்பலூர் நகரில் உள்ள கர்ணம் சகுந்தலா திருமண மண்டபத்தில்...

தற்போதைய செய்திகள்