84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு மாவட்டம் அரியலூர் குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு திட்டமாக கேடயம்.திட்டம் துவக்கம் அதனை டிஐஜி ஆனி விஜயா...

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு திட்டமாக கேடயம்.திட்டம் துவக்கம் அதனை டிஐஜி ஆனி விஜயா மற்றும் அரியலூர் எஸ்பி ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்

அரியலூர் செப் -26

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில்
ஜெயங்கொண்டத்தில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீனிவாசன் தலைமையில், மாவட்ட ககூடுதல் எஸ்பி சுந்தரமூர்த்தி (குழந்தைகள் மட்டும் பெண்கள் பாதுகாப்பு பிரிவு, தலைமையகம்), மேற்பார்வையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருச்சி சரக டிஐஜி ஆனி விஜயா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கேடயம் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

விழிப்புணர்வு மற்றும் சமூக காவலின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடக்காமல் முழுமையாக தடுக்கப்படும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.திருச்சி சரக காவல்துறை சிறப்பு உதவி எண்(Shield Helpline ): 9384501999,
6383071800.காவல்துறை: 100, அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – 04329 224210.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்