85.4 F
Tirunelveli
Monday, October 25, 2021
முகப்பு மாவட்டம் திருவாரூர் குழந்தைகளுக்கு எதிரான‌ பாலியல் குற்றங்களுக்கு வழங்கபடும் தண்டனைகள் குறித்து எச்சரிக்கை பிரசுரத்தை திருவாரூர் எஸ்பி துரை...

குழந்தைகளுக்கு எதிரான‌ பாலியல் குற்றங்களுக்கு வழங்கபடும் தண்டனைகள் குறித்து எச்சரிக்கை பிரசுரத்தை திருவாரூர் எஸ்பி துரை பொதுமக்களுக்கு வழங்கினார்‌

திருவாரூர் செப்டம்பர் – 15


பதினெட்டு வயதிற்கு கீழ் உள்ள சிறுவன்
அல்லது சிறுமியிடம் பாலியல் செயல்பாடு என்பது குற்றம். இதற்கு மரண தண்டனை
கூட விதிக்கப்படலாம் என
மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
துரை, மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் உடன் எச்சரிக்கை துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கியும், ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

தொடர்புக்கு: 1098

19,724FansLike
50FollowersFollow
362SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தேவர் மற்றும் மருதுபாண்டியர் குருபூஜை விழாவை அரசின்‌‌‌ உத்தரவை மீறாமல் நடத்த சமுதாய...

0
தேனி - அக் - 24,2021 செய்தியாளர் - செல்வகுமார் டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் தேவர் மற்றும் மருது பாண்டியர் குருபூஜை விழா சம்பந்தமாக சமுதாயத் தலைவர்களிடம் தீர்மானங்கள் பற்றி நடந்துகொள்ள ஆலோசனை கூட்டம்...

சமுதாய நல்லிணக்க விழிப்புணர்வு கூட்டம் எஸ்‌பி தலைமையில் நடைபெற்றது

0
தூத்துக்குடி - அக்-24,2021 முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனவரதநல்லூர் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமுதாய நல்லிணக்க விழப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. முறப்பநாடு காவல் நிலைய...

பணியின்‌ போது மரணித்த எஸ்.ஐ குடும்பதிற்கு மாவட்ட எஸ்.பி நிதியுதவி

0
திருவண்ணாமலை - அக் - 24,2021 திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உதவி ஆய்வாளர் சந்திரிகா என்பவர் உடல்நிலை சரியில்லாமல் கடந்த 10.08.2021- ம் தேதி இறந்து விட்டார்....

20,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌களை காப்‌‌‌பகங்‌‌‌களுக்‌‌‌கு வழங்‌‌‌கி அசத்‌‌‌திய போலீஸ்‌‌‌ கமிஷனர்‌‌‌

0
திருநெல்வேலி - அக் - 24,2021 நெல்லை மாநகரில் முதல் முறையாக காப்பகங்களின் குறைகளை கேட்டறிந்து ஒரே வாரத்தில் அனைத்து குறைகளையும், சுமார் ரூ 20 லட்சம் மதிப்புடைய பொருட்களை நன்கொடையாளர்கள் முன்னிலையில் காப்பகங்களுக்கு...

மார்பாக புற்று நோய் குறித்து நடந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர போலீஸ்‌‌‌...

0
சென்னை - அக் -24,2021 இன்று எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்த, மார்பாக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப ...

தற்போதைய செய்திகள்