84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தாழையூத்து சப்டிவிஷனில் மூன்றாம் கண் என கூறப்படும் 85 சிசிடிவி...

குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தாழையூத்து சப்டிவிஷனில் மூன்றாம் கண் என கூறப்படும் 85 சிசிடிவி கேமராக்கள் மற்றும் 20 பேரி கார்டுகளை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய திருநெல்வேலி சரக டிஐஜி பிரவிண்குமார் அபிநபு மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன்

திருநெல்வேலி மாவட்டம் 30.09.2020

மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மானூர்,ரஸ்தா, உக்கிரன்கோட்டை, குப்பனாபுரம் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் தடுப்பதற்காகவும் பெண்கள் பாதுகாப்பிற்காகவும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், மேலும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் விபத்துக்களை தடுக்க பேரிகார்டு அமைக்க வேண்டும் என மாவட்ட காவல்துறையின் மூலம்
பொதுமக்களுக்கு அறிவுறுத்தியதன் பேரில் மானூர் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு மாவட்ட காவல்துறையினர் உதவியுடன் 40 சிசிடிவி கேமரா மற்றும் 20 பேரிகார்டு மானூர் பகுதியிலும், 45 சிசிடிவி கேமரா தாழையூத்து உட்கோட்டதிலும் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் தொடக்க விழா இன்று மானூர் பஜாரில் நடைபெற்றது.

இத்தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீண் குமார் அபிநபு மாவட்ட‌ எஸ்.பி மணிவண்ணன் கலந்துகொண்டு தொடக்கி வைத்து சிசிடிவி கேமரா பொருத்துவதன் முக்கிய நோக்கம் பெண்களின் பாதுகாப்பிற்காகவும், சமூக விரோத சக்திகள் மற்றும் குற்றவாளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், குற்றங்களை தடுக்கவும், மனித சக்திக்கு அப்பாற்பட்ட மூன்றாம் கண் என அழைக்கப்படும் சிசிடிவி கேமரா அவசியம் எனவும், வாகனங்களின் செல்வோரின் வேகத்தை கட்டுப்படுத்தவும், விபத்துக்களை தடுக்கவும் பேரிகார்டு அவசியம் என பொதுமக்களிடையே ஆலோசனை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஏடிஎஸ்பி சுப்புராஜூ, தாழையூத்து டிஎஸ்பி அர்ச்சனா மற்றும் மானூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமர் மற்றும் மானூர் காவல்துறையினர், மானூர் வியாபாரி சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்