81.7 F
Tirunelveli
Saturday, May 15, 2021
முகப்பு தமிழ்நாடு குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக சிசிடிவி கேமரா அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ்...

குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக சிசிடிவி கேமரா அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன்

புதுக்கோட்டை செப் – 27

புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பாலாஜி சரவணன் மற்றும் புதுக்கோட்டை டிஎஸ்பி செந்தில்குமார் சாரதா கிரேண்ட் கூட்ட அரங்கில் குற்றத் தடுப்பு குறித்தும், CCTV பொருத்த வேண்டியதன் அவசியம் குறித்து அறிவுரைகள் வழங்கி, மேலும் கொரோனா வைரஸ் பரவுவுவதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து இருக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் ஆய்வாளர்கள் நகரக் காவல் நிலையம், கணேஷ் நகர் காவல் நிலையம், திருக்கோகர்ணம் காவல் நிலையம் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் மற்றும் புதுக்கோட்டை நகர உட்கோட்டத்தில் நகைக்கடை, அடகுக்கடை உரிமையாளர்கள், தேசிய வங்கிகள் , கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மேலாளர்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் குற்றத் தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

19,728FansLike
32FollowersFollow
354SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு.

0
அரியலூர் - மே - 15 ,2021 கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு. தமிழ்நாடு தென்மண்டல கொரோனா பரவல் தடுப்பு சிறப்பு காவல் அதிகாரி தமிழக கூடுதல் காவல்...

கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி ஊரடங்கு நிலைமை குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்

0
கன்னியாகுமரி - மே - 15 ,2021 கன்னியாகுமரி மாவட்டம், ஊரடங்கு தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகர்கோவில் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய நடமாட்டம் காலை 10 மணியோடு முடிவடைந்து...

சென்னை பெருநகர போலீசார்‌‌‌ டிரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறையை மீறுபவர்களை கண்காணிக்க போலீஸ்‌‌‌ கமிஷனர்...

0
சென்னை - மே - 15 ,2021 நமதுநிருபர் - ஹெச்.எம்.ரிஸ்வான் தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ள்ளது. இதன் காரணமாக சென்னை நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன தணிக்கைகள், போக்குவரத்து...

பொது நல சங்கம் சார்‌‌‌பில்‌‌‌ நடைபெற்ற கொரனா விழிப்புணர்வு முகாமில் மாவட்ட எஸ்.பி...

0
தூத்துக்குடி - மே - 15 ,2021 தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியில் வளர்பிறை மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்ற கொரோனா விழிப்புர்ணர்வு முகாமில் மாவட்ட போலீஸ்‌‌‌ சூப்‌‌‌பிரண்‌‌‌டு எஸ்‌‌‌.ஜெயக்‌‌‌குமார்‌‌‌ சிறப்பு விருந்தினராக...

தமிழகத்தில் அடுத்தடுத்து 5 ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம்

0
சென்னை - மே - 14 ,2021 தமிழகத்தில் மேலும் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் பிரபாகர் வெளியிட்டுள்ள உத்தரவு...

தற்போதைய செய்திகள்