84.7 F
Tirunelveli
Tuesday, August 3, 2021
முகப்பு தமிழ்நாடு காணாமல் போன விலைஉயர்ந்த 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை உரியவர்களிடம் திருச்சி கமிஷ்னர் லோகநாதன்...

காணாமல் போன விலைஉயர்ந்த 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை உரியவர்களிடம் திருச்சி கமிஷ்னர் லோகநாதன் ஒப்படைத்தார்

திருச்சி செப் -22

செய்தியாளர் – மிர்ஷா

காணாமல் போன 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

திருச்சி மாநகரம், மாவட்டம் மற்றும் பிற மாவட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்தில் பயணம் செய்தபோதும், சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டபோதும், ஷாப்பிங் செய்த போதும் மற்றும் பிற நிகழ்வுகளில் அவர்களின் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 130 புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைம் பிரிவு, கோட்டை மற்றும் கண்டோன்மெண்ட் காவல் சரக குற்றப் பிரிவு காவலர்கள் காணாமல் போன 130 செல்போன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அவையனைத்தையும் இன்று (22.09.2020) திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் முனைவர்.ஜெ.லோகநாதன் சுமார் ரூ.16,31,109/-(ரூபாய் பதினாறு இலட்சத்து முப்பத்தி ஓராயிரத்து நூற்று ஒன்பது மட்டும்) மதிப்புள்ள விலையுயர்ந்த 130 செல்போன்களும் (ஆப்பில் ஐ போன் ஒன் பிளஸ் சாம்சங் விவோ ஓப்போ ஹானர் ரெட்மீ ரியல்மீ கூலபேட் மோடோ லெனோவா ) போன்ற விலைஉயர்நத செல்போன்கள் உரியவர்களிடம் நேரில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை கமிஷ்னர் பவன்குமார், காவல் துணை ஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருச்சி மாநகரம், வேதரத்தினம் குற்றம் மற்றும் போக்குவரத்து, துணை கமிஷ்னர் திருச்சி மாநகரம்,
ரமேஷ்பாபு, கூடுதல் துணை கமிஷ்னர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு, திருச்சி மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் கலந்துகொண்டனர். காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் பாராட்டினார்‌

19,724FansLike
39FollowersFollow
355SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் கொரனா மூன்றாம் அலை விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது

0
தூத்துக்குடி - ஆகஸ்ட் - 03,2021 தூத்துக்குடி மாவட்ட காவல்துறை, தூத்துக்குடி மாவட்ட மாநகராட்சி மற்றும் மத்திய வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு மற்றும் நோய் கண்டறியும் சிறப்பு...

முதாட்டி கொலையின் பின்‌‌‌னனி என்ன ? மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு தனிப்‌‌‌படை...

0
தூத்துக்குடி - ஆகஸ்ட்-03,2021 ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவர் கொலை - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை...

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

0
திருநெல்வேலி - ஆகஸ்ட் - 03,2021 6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர்...

தேர்ச்சி பெற்ற காவலர்களுக்கு உடற்‌‌‌தகுதி, சான்றிதழ்‌‌‌ சரிபார்‌‌‌ப்‌‌‌பு பணி தொடங்கியது

0
கோயம்புத்தூர் - ஆகஸ்ட் - 03,2021 கோவை மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கானஇரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி...

போலி உதவி கமிஷனர் கைது – மாவட்ட எஸ்.பியின் ஸ்கெட்ச்

0
திண்டுக்கல் - ஆகஸ்ட் -03,2021 முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரள முதல்வர் பிரணாப் விஜயன் தமிழகத்தை தவிர்த்து மற்றும் பல மாநில முதல்வர்களுடன் சந்தித்து போட்டோ எடுத்து அதை முகநூலில் பதிவு...

தற்போதைய செய்திகள்