76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக...

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை டிஐஜி சாமுண்டீஸ்வரி மற்றும் எஸ்பி சண்முகபிரியா ஆகியோர் இனைந்து நடத்தினர்

காஞ்சிபுரம் செப்டம்பர் -06

காஞ்சிபுரம் மாவட்டம் காவல் துறை சார்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் இயங்கி வரும் பன்னாட்டு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் மகளிர் களுடன் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லகோட்டை பிரம்மசக்தி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சண்முகப்பிரியா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமுண்டீஸ்வரி கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான அறிவுரைகள் வழங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் உதவி/துணை காவல் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், மணிமங்கலம், மற்றும் சோமமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலையை சேர்ந்த சுமார் 300 பெண்கள் கலந்து கொண்டனர்.

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்