76 F
Tirunelveli
Sunday, December 5, 2021
முகப்பு மாவட்டம் கடலூர் கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு எஸ்பி அபிநவ் வாழ்த்து

கடலூர் மாவட்டத்தில் பணிபுரிந்த இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு எஸ்பி அபிநவ் வாழ்த்து

கடலூர் செப்டம்பர் -05

கடலூர் மாவட்டம் தனிப் பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் , கடலூர் முதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் பால்சுதர் ஆகியோர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதையடுத்து பதவி உயர்வு பெற்றுள்ள
சுரேஷ் கண்ணன் கடலூர் கியூபிரிவிற்கும், பால்சுதர் திருச்சி மாவட்டம் நில அபகரிப்பு பிரிவுக்கும் பொறுப்பேற்க உள்ளார்கள் . இந்நிலையில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்ற சுரேஷ் கண்ணன், பால்சுதர் ஆகியோருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் வாழ்த்து தெரிவித்தார்

19,724FansLike
55FollowersFollow
370SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

ரவுடிகளின்‌‌‌ செயல்பாடுகளை கண்காணிக்க மாவட்ட எஸ்பி தனிப்படை அமைப்பு

0
திண்டுக்கல் - டிச - 04,2021 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் ரௌடிகள், மற்றும் கொள்ளையர்களை கண்காணிக்கவும் அவர்களின் நடவடிக்கையை கட்டுப்படுத்தவும் சிறப்பு தனிப்படைகள் - திண்டுக்கல் மாவட்ட காவல்...

மகளுக்‌‌‌கு பாலியல் தொந்‌‌‌தரவு – தந்தை மீது பாய்ந்தது குண்டாஸ் எஸ்பி அதிரடி...

0
அரியலூர் - டிச -04,2021 காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை: சிறுமியிடம் பாலியல் சீண்டல்கள் செய்த தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. அரியலூர் மாவட்டத்தில் தந்தையே தனது மகளை தொடர்ந்து பாலியல் சீண்டல்கள்...

கல்லூரி மாணவனின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு

0
திருவாரூர் - டிச -04,2021 விபத்து ஏற்பட்டு உயிருக்கு போராடிய கல்லூரி மாணவருக்கு முதலுதவி சிகிச்சை செய்து காப்பாற்றிய செவிலியரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி கௌவுரவிப்பு மன்னார்குடி நகர...

சிசிடிவி கேமரா கண்காணிப்பு நகரமாக மாறிவரும் சேலம் – போலீஸ் கமிஷனருக்கு பொதுமக்கள் பாராட்டு

0
சேலம் - டிச - 04,2021 சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய சரகத்தில் உள்ள ரெட்டிப்பட்டி, மாமாங்கம், குரங்குசாவடி, சங்கர் தியேட்டர், ஸ்டேட் பாங்க் காலணி, ஸ்வர்ணபுரி அனெக்ஸ், இந்திரா நகர், நகர்மலை...

காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில்‌‌‌ நடைபெற்றது

0
திருப்பத்தூர் - டிச - 03,2021 மாறிவரும் கால சூழ்நிலைக்கு ஏற்ப காவல் பணியில் தரத்தினை மேம்படுத்தவும், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான இடைவெளியை போக்கவும் பணியின் தரத்தினை அளவிடுவது இன்றியமையாததாகும். திருப்பத்தூர் மாவட்ட காவல்...

தற்போதைய செய்திகள்